Tamil Nadu Astronomy and Science Society
Tamil Nadu Astronomy and Science Society
  • Home
  • YASSC - 2026
  • 1000 Idangalil Astro Lab
  • Past Events
    • STAR PARTY
    • World Space Week - 2024
    • Activities
    • 1000 idangalil Astronomy
    • IAD 2023
    • chandryaaan-3-Celeration
    • Planetary Parade 2026
    • Live stream
  • 5000 Idangalil Astronomy
  • YASSC-2026 Registration
  • Contact Us
  • YASSC - 2025
  • More
    • Home
    • YASSC - 2026
    • 1000 Idangalil Astro Lab
    • Past Events
      • STAR PARTY
      • World Space Week - 2024
      • Activities
      • 1000 idangalil Astronomy
      • IAD 2023
      • chandryaaan-3-Celeration
      • Planetary Parade 2026
      • Live stream
    • 5000 Idangalil Astronomy
    • YASSC-2026 Registration
    • Contact Us
    • YASSC - 2025
  • Sign In
  • Create Account

  • My Account
  • Signed in as:

  • filler@godaddy.com


  • My Account
  • Sign out

Signed in as:

filler@godaddy.com

  • Home
  • YASSC - 2026
  • 1000 Idangalil Astro Lab
  • Past Events
    • STAR PARTY
    • World Space Week - 2024
    • Activities
    • 1000 idangalil Astronomy
    • IAD 2023
    • chandryaaan-3-Celeration
    • Planetary Parade 2026
    • Live stream
  • 5000 Idangalil Astronomy
  • YASSC-2026 Registration
  • Contact Us
  • YASSC - 2025

Account

  • My Account
  • Sign out

  • Sign In
  • My Account

 தமிழக வரலாற்றில்,  முதல் முறையாக, TASS - தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டி தலைமையில், மாவட்ட வானியல் மன்றங்கள், உள்ளூர் வானியல் மன்றங்கள், அமெச்சூர் வானியலாளர்கள் இன்னும் தனிப்பட்ட வானியல் நோக்கர்கள், ஆர்வலர்கள் என ஒட்டுமொத்தமாக பங்கேற்கும் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளத் தவறாதீர். உங்கள் குடும்பத்துடன் இந்த அறிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாருங்கள்.  கண்களுக்கு விருந்து; கருத்துக்கு அருமருந்து.   தமிழகத்தின் ஓரிரு நகர மக்களுக்கு மட்டுமே இதுவரை கிடைத்து வந்த இந்த வாய்ப்பு, இப்பொழுது, தமிழகத்தின் பெரும்பாலான நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில்..   நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்..  


Register here மூலம் உங்களது அடிப்படை விவரங்களை பதிவு செய்யவும்.


உங்கள் குடும்பத்தோடு.. உங்கள் ஊரோடு.. வந்து  நட்சத்திரத்   திருவிழாவில் கலந்துகொள்ள தயாராகுங்கள்.  நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் இங்குள்ள QR கோடை ஸ்கேன் செய்தும் பதிவு செய்யலாம். 


  Conditions for hosting the event: 

  1. நிகழ்ச்சி நடத்த, நீங்கள் தேர்வு செய்யும் இடமானது கட்டாயமாக பொதுமக்கள் பார்வையில் படும்படியான இடமாக இருக்க வேண்டும்.  
  2.  சிறார்கள், குறிப்பாக பெண்கள் தயக்கமின்றி வந்து செல்லுமாறு இருக்கவேண்டும். 
  3. முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வந்து செல்வதற்கு கூடுதல் வசதிகள் செய்திருப்பின் மிகவும் நல்லது. 
  4. பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் மைதானங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவது சிறப்பு. 
  5. ஒரு வேளை   வீடுகளின் மேல் தளத்தில் நடத்தினால் குறைந்த பார்வையாளர்களை மட்டும் நிகழ்ச்சிக்கு அனுமதிப்பது நல்லது. 
  6. நிகழ்ச்சியை நடத்துபவர்கள், நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தின் உரிமையாளரிடம் (பள்ளி/ கல்லூரிகள்/ அரசு/ உள்ளாட்சி மன்றங்கள்) முன் அனுமதி பெற வேண்டும்.   தேவை இருப்பின், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள காவல் நிலையங்களில் முன்அனுமதி பெறுவது நல்லது.  
  7.  ஒரு தொலைநோக்கி இருப்பின்   4 - 6 நபர்கள் அந்நிகழ்ச்சிக்கு நியமிக்கப்பட வேண்டும். அதாவது பார்வையிட வரும் நபர்களை வரிசையில் நிற்க வைத்து ஒழுங்கு செய்ய ஒருவரும், தொலைநோக்கியை கையாள ஒருவரும், பார்வையாளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை விளக்கிச் சொல்ல ஒருவரும், இவர்கள் அனைவருக்கும் மாற்றாக மேலும் மூவர் என மொத்தம் 6 பேர்கள் நிகழ்ச்சி நடத்தும் இடத்தில் இருப்பது நல்லது. 
  8. நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கும் மைதானத்தின் பெயர், ஊர், மாவட்டம் இடத்தின் கோர்டினேஷன் உட்பட அனைத்து விவரங்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  9. உங்களின் முழுவிவரம் மற்றும் நிகழ்ச்சியில் உங்களுக்கு உதவ இருக்கும் நபர்களின் பெயர்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  10. சுத்தமான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ள இடங்களை தேர்வு செய்வது கூடுதல் சிறப்பு. 
  11. நிகழ்ச்சியை பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வசதியாக எங்களால் அனுப்பப்படும் QR கோடை பிரிண்ட் செய்து அவர்களின் பார்வையில் படும்படியாக ஒட்டி வைக்க வேண்டும்.
  12. கூடுமானவரையில் பார்வையாளர்கள் அனைவரையும் அவர்கள் கருத்துக்களை பதிவு செய்ய நினைவூட்ட வேண்டும்.
  13.  நிகழ்ச்சி முடிந்த பின், அது முழு விவர அறிக்கையை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 
  14. உங்களின் அவசர ஆலோசனைக்காக 

              9986788022 / 9176175191 / 9789534665 / 9487622648 / 9444453588  /     

              7358631623 எண்ணிற்கு  தொடர்பு கொள்ளலாம்.

 நீங்கள் பள்ளி/ கல்லூரி மாணவரா? இந்த நிகழ்ச்சி வெறும் கோள்களை பார்ப்பதுடன் நின்றுவிடாது, வானியல் குறித்து உங்கள் அறிவை மேலும் வளப்படுத்தவும், வானியல் படிப்புகள், வேலை வாய்ப்பு விவரங்கள் பற்றி தெரிந்துகொள்ளவும் உதவும்.   நீங்கள் ஒரு பெற்றோரா? நீங்கள் இதுவரை காணக் கிடைக்காத ஒரு காட்சி.. இந்த  நட்சத்திரத்  திருவிழா மூலம் உங்களுக்கு கிடைக்க போகிறது. கதைகளிலும், திரைப்படங்களிலும், நிலா உட்பட வான்கோள்கள் மற்றும் நட்சத்திரங்கள்  பிரமிப்பைக் காண வாருங்கள்.   *இந்த முன் பதிவானது பங்கேற்பாளரின் வருகையை உறுதி செய்யவும், இனிவரும் காலங்களில் நடக்க இருக்கும் வானியல் நிகழ்வு பற்றிய  விவரங்களைத் தெரிவிக்க மட்டுமே. 18 வயதிற்கும் குறைவான மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர் ஒப்புதலுடன் மட்டுமே பதிவு செய்ய  அறிவுறுத்தப் படுகிறார்கள். நீங்கள் ஒரு அமெச்சூர் வானியலாளரா அல்லது வானியல் மன்றமா? உங்களிடம் தொலை நோக்கி உள்ளதா?   இந்த நட்சத்திரத் திருவிழாவில் நீங்களும் (தனியாகவோ அல்லது உங்கள் குழுவுடனோ)  எங்களோடு இணைந்து கொள்ளலாம் - உங்கள் அடையாளத்தை இழக்காமலேயே..!   நீங்கள் உங்கள் பகுதியிலேயே இந்த நிகழ்ச்சியை நடத்துவதன் மூலம், உங்கள் உறவினர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் உங்களது வானியல் அறிவை பகிர்ந்துகொள்ளலாம். இதற்கான விளம்பர ஆலோசனைகள் மற்றும் உதவிகள் இலவசமாகவே உங்களுக்கு வழங்கப்படும்.   அதுமட்டுமல்ல , நீங்கள் விரும்பினால் வரும் காலங்களில் உங்கள் குழு உறுப்பினர்களுக்கும், உங்கள் பகுதி மாணவர்களுக்கும் வானியல் குறித்து இலவசமாக பயிற்சிப் பட்டறைகள் நடத்தவும் ஆலோசனைகளை வழங்கவும் தயாராக உள்ளோம்.  
 

Register here

The star party event locations - to be updated fully

Click here to download the star party banner (size: 8x5)

Star party important momentS

Resourse documents

0 Night Sky January 2023 TASS Star Party Part1 (pptx)

Download

0 Night Sky January 2023 TASS Star Party Part2 (pptx)

Download

0 Night Sky January 2023 TASS Star Party Part3 (pptx)

Download

document - 01 (pdf)

Download

Objects in the sky (pptx)

Download

star part RP - PPT (pdf)

Download

குளிர்கால வானத்தில் பார்க்க வேண்டிய வான்பொருள்கள் (pdf)

Download